அஞ்சல் விழா - கோவைபெக்ஸ் 2024 - நவம்பர் 12&13, 2024
கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி - கோவைபெக்ஸ் 2024, 12.11.2024 மற்றும் 13.11.2024 ஆகிய தேதிகளில் சுகுணா திருமண மண்டபம்,
அவினாசி ரோடு, பீளமேடு, கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்த
கண்காட்சியில்
பல்வேறு
தலைப்புகளில்
வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது
சம்பந்தப்பட்ட
பொருட்கள்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சல்தலை சேகரித்தல் கண்காட்சியை காண அனைவரையும் வரவேற்கிறோம். இதற்கான நுழைவுக் கட்டனம் இல்லை
பார்வை நேரம்
12.11.2024 – காலை 10
முதல் 8 வரை
13.11.2024 – காலை 10
முதல் 6 வரை
கண்காட்சியின் போது பொது/பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் 10 ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இங்கணம்,
கி. சிவ சங்கர்,
முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர்,
கோவை அஞ்சல் கோட்டம்,
கோவை 6410 01.
#KOVAIPEX2024 #INDIAPOST #PHILATELY #STAMPS #PhilatelicExhibition #KP74
Comments
Post a Comment